tag:blogger.com,1999:blog-7275399169158001712.post8096154143703588487..comments2023-03-17T08:02:30.939-07:00Comments on NAANUMMANITHAN: விலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,MR.BOOhttp://www.blogger.com/profile/10381824352152318311noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7275399169158001712.post-64216160258299799352011-11-18T03:40:18.303-08:002011-11-18T03:40:18.303-08:00milk rate ha 6rs increase panna enna pandrathu dai...milk rate ha 6rs increase panna enna pandrathu daily 100 rs sambalam vanguravanga nellama enna amma pls consider your ethicssanthoshhttps://www.blogger.com/profile/09290225578183052516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-10292799686168377432011-11-18T03:38:32.594-08:002011-11-18T03:38:32.594-08:00ippo irruka bus rate ha discrease pannunga please ...ippo irruka bus rate ha discrease pannunga please ....
by
makkalil oruvansanthoshhttps://www.blogger.com/profile/09290225578183052516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-60437121850526108502011-11-18T01:05:20.778-08:002011-11-18T01:05:20.778-08:00பெட்ரோல் ல விடுங்க சார் !! இப்ப பஸ் சார்ஜ் எல்லாம்...பெட்ரோல் ல விடுங்க சார் !! இப்ப பஸ் சார்ஜ் எல்லாம் ஏத்திட்டாங்க!! சாதாரண மக்கள் இனி பஸ் லயும் போக முடியாது . இவங்க ப்ரீயா லேப்டாப்,மிக்ஸ்சி,fan இதெல்லாம் கொடுத்து முதல் அமைச்சர் நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேய கொடுத்து இதெல்லாம் தரலன்னு யாரு சார் கேட்டா? ஏமாரவங்க இருக்கிற வரைக்கும் ஏமாதுரவனக இருக்க தான் செய்வாங்க !!! ஒரு புரட்சி ஏற்பட்டால் தான் இவங்கள எல்லாம் விரட்ட முடியும்.m.rameshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-52546739606287929132010-08-07T20:38:14.315-07:002010-08-07T20:38:14.315-07:00திருப்பூரில் 4ம்தேதி திரு.பிரகாஸ் காரத் சி.பி.எம்....திருப்பூரில் 4ம்தேதி திரு.பிரகாஸ் காரத் சி.பி.எம்.பொதுச்செயலர் பேசும்போது,100 ரூபாய் பெட்ரோல் அடித்தால்,அதில் 54 ரூபாய் அரசாங்கத்திற்கு வரியாகச்செல்கிறது என்றார்.முன்பு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்ற போது,விலைவாசி உயர்விற்கு கடிவாளமாக இடதுசாரிகள் இருந்தார்கள். மக்கள் இடது சாரிகளைப்புறக்கணித்தன் விளைவை தற்போது அனுபவிக்கிறார்கள்!

விரைவில் இந்தியாவிற்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஆஸ்டின் கார்கள் வரவிருக்கிறதாம். ஏனென்றால் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தக்கார் வாங்கும் அளவிற்கு கோடீசுவட்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதாம்...ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-7063848580497365432010-08-06T19:45:33.087-07:002010-08-06T19:45:33.087-07:00goodgoodButter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-51863740960745036502010-08-06T04:00:06.380-07:002010-08-06T04:00:06.380-07:00///நடுத்தர இந்தியனின் ரத்தத்தை டியூப் வைத்து உறிஞ...///நடுத்தர இந்தியனின் ரத்தத்தை டியூப் வைத்து உறிஞ்சும் இந்தக் கம்பனிகளின் வருமானம் மற்றும் லாபத்தைப் பார்த்தால்.... நமக்கே தலை சுற்றும்.///

அதான் ஒட்டுபோடுறப்ப இப்பெல்லாம், பணம் வாங்காம ஓட்டுபோடுரதே இல்லை... எப்புடீ.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-89191021989298426472010-08-06T03:42:47.509-07:002010-08-06T03:42:47.509-07:00///'குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு ...///'குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம், உங்களுக்குக் கிடைச்ச அடிமைகள் ரொம்ப நல்லவங்க' ///

உண்மைதான் நண்பரே... 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டுவிட்டு இப்ப தலைச்சுமையை சுமக்க முடியாமல் தவிக்கிறோம். என்ன நடந்தாலும் நாம் திருந்த மாட்டோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-1865488687199852482010-08-05T04:14:35.029-07:002010-08-05T04:14:35.029-07:00என்னத்தச்சொல்ல.... நீங்க எழுதுங்க... கத்துங்க... ந...என்னத்தச்சொல்ல.... நீங்க எழுதுங்க... கத்துங்க... நாங்க எங்க வேலைய பாத்துக்கிட்டு எங்க பொண்டாட்டி பிள்ளைகளுக்கு ஆயிரம் கோடிகள் சொத்து சேர்த்து உங்கள நடுத்தெருவுல பிச்சை எடுக்கவைக்கனும் ... இல்லாட்டி ஏழை விவசாயிகள் மாதிரி தற்கொலை செய்து கொள்..... இப்படிக்கு.. மன்மோகன்.. மற்றும் மந்திக்கூட்டங்கள்... கருணா.. ஜெயா அல்லக்கைகள்..rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7275399169158001712.post-5163258417583806492010-08-05T03:52:47.800-07:002010-08-05T03:52:47.800-07:00நாம் பொலம்புறதால ஒரு பிரயோசனமும் இல்லங்க. இந்த வி...நாம் பொலம்புறதால ஒரு பிரயோசனமும் இல்லங்க. இந்த விசயத்த எதிர் கட்சிகள் எதிர்க்காத வரைக்கும் விடிவு கிடைக்காது.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.com