Saturday, 17 July 2010
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு... எபிக் ப்ரௌசெர்
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு... எபிக் ப்ரௌசெர்
ப்ரௌசெர் உலகில் புதிய புரட்சி...
இந்தியர்களுக்கென்றே தனிச் சிறப்புடன் வடிவமைக்கப் பட்ட எபிக் ப்ரௌசெர் ஜூலை பதினைந்தாம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அலோக் பரத்வாஜ் என்பவருக்குச் சொந்தமான 'ஹிடன் ரேப்லெக்ஸ்' எனும் பெங்களூரில் இயங்கும் நிறுவனத்தின் படைப்பு இது.
பல் வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இதை இலவசமாக இங்கு தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.
இதுவரை பயன்பாட்டில் உள்ள ப்ரௌசெர்களுடன் ஒப்பிடும்போது... எல்லாவற்றையும் விட ஒரு படி மேல்தான்.
தற்போது பன்னிரண்டு இந்திய மொழிகளில் பயன்பாட்டு வசதி உள்ளது.
இதன் சிறப்பம்சங்களைச் சொல்லலாம்... சொல்லலாம்... சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
நீங்களும் தரவிறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள்....
மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
payanulla pathivu.
pakirvukku nanri.
யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் நல்லாயிருக்கு.
தகவலுக்கு மிக்க நன்றிங்க.
Thanks for your visit and comments
Mr. சே.குமார்
Mr. ஜீவன்பென்னி
Mr. சி. கருணாகரசு
எப்படி செட்டிங்க்ஸ் ஐ ரீசெட் பண்றது னு தெரியல .டீபால்ட் ரீசெட் ஆப்ஷன் இருந்தா நல்லா இருக்கும் .
Thanks for your visit and comment ஸ்ரீ காந்த்
Nice Info! Thanks for sharing this information. I hope you will share such information with us in the future. The GoodWood is the best Interior Designer in Noida. The GoodWood provide various kinds of interior design like Interior Designing, Exterior Designing, Commercial Designing and Modern Designing.
Post a Comment
உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!