Tuesday, 3 August 2010

நீங்கள் வளைகுடாவில் வேலை பார்ப்பவரா? ப்ளாக் பெரி அலைபேசி பயன்படுத்துபவரா?

நண்பர்களே, நீங்கள் வளைகுடாவில் வேலை பார்ப்பவரா? ப்ளாக் பெரி அலைபேசி பயன்படுத்துபவரா?

எவ்வளவு விரைவில் புதிய அலைபேசிக்கு மாற முடியுமோ அவ்வளவு விரைவாக மாறி விடுவது நல்லது.

இன்னும் சில மாதங்களில் ப்ளாக் பெரியின் சில சேவைகளை நிறுத்த ஐக்கிய அமீரகம் முடிவெடுத்து விட்டது. கூடவே சவுதி அரேபியாவும்.

குறிப்பாக மெசேஜ் அனுப்பும் வசதி. இதைப் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்வதாக அறிவிப்பு வந்துள்ளது.



இனி படிப்படியாக வளைகுடா முழுவதும் இது பரவினாலும் ஆச்சர்யம் இல்லை.

இது சாதாரண அலைபேசிகளில் இருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் தகவல் பரிமாற்ற முறை.



இது ப்ளாக் பெரியில் இருந்து அனுப்பப்படும் செய்திகளின் தகவல் பரிமாற்ற முறை. 


(கிட்டப் பார்வை தூரப் பார்வை உள்ளவர்கள் படங்களைக் கிளுக்கி பெரிதாக்கவும்.) 

முக்கிய காரணம் ப்ளாக் பெரியில் இருந்து அனுப்பப்படும் செய்திகளை அவர்களது கனடாவில் உள்ள சர்வரைத்தவிர மற்ற சர்வர்களால் அக்சஸ் செய்ய முடியாது.

 மேலதிக விபரங்கள்  இங்கே.


 ** சென்ற வாரம்தான் கனடாவில் இருந்து வந்த என் நண்பர் ஒரு ப்ளாக் பெரி பரிசளித்திருந்தார்.**

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

Blackberry companies lobby will influence and request the Govts.

Jey said...

இந்தியாவிலும் அரசு இதபற்றி விசாரித்துவருவதாக நியூஸ் படித்தேன்.தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாக செய்தி...

'பரிவை' சே.குமார் said...

இந்தியாவிலும் அரசு இதபற்றி விசாரித்துவருவதாக நியூஸ் படித்தேன்.

Post a Comment

உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!